அத்துடன் புத்தளத்தில் இயங்கும் ஊடகத்துறை சார்ந்த மூன்று சங்கங்களும் கௌரவிக்கப்பட்டன. இன்றைய நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் விஷேட உரையாற்றினார்.
புத்தளம் ஒன்லைன் இரண்டாம் வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட வினாவிட மற்றும் புகைப்படப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் இன்றைய நிகழ்வின் போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.








0 Comments:
Post a Comment