Comments

3/recent-comments

Sunday, May 19, 2013

ஐ.தே.கட்சி எம்.பி ஹரிசன் ஆனமடுவில் மாட்டு வண்டியில் சென்று அங்கத்தவர்கள் சேர்ப்பு. (படங்கள் இணைப்பு)


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆனமடு பிரதேசத்தில் மாட்டு வண்டியிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்து கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலையுயர்வு, மின்கட்டண அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் இப்பயணித்தில் ஈடுபட்டு மக்களுக்கு கட்சி அங்கத்துவத்தை வழங்குவதைப் படங்களில் காணலாம்.






Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag