ஐ.தே.கட்சிக்கு நாடு முழுவதும் 20 இலட்சம் போ்களை சோ்த்துக் கொள்ளும்
வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல், மதுரங்குளி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கு கட்சி அங்கத்துவத்தை வழங்கி வைத்தனர்.
இதன் போது இடம்பெற்ற நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
படங்கள் - எம். ஏ. ஏ. காசிம்

0 Comments:
Post a Comment