Comments

3/recent-comments

Friday, April 19, 2013

நாத்தாண்டியைச் செர்ந்த இளைஞர் ரியாத் சிறையில் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கடவுசடசீட்டின்றி கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளம் நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார்.  ரியாத் இமாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டியாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு ரியாதில் உயிரிழந்தவராவார். கடந்த 2010ம் ஆண்டு இவர் இலங்கையிலிருந்து தொழிலுக்காகச் சவூதி அரேபியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag