Comments

3/recent-comments

Friday, April 19, 2013

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் நகை திருட்டு. குற்றவாளிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி கோவிலில் காளியம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமார் இரண்டறை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய  நபரை இம்மாதம் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் பதில் நீதிவான் என். ரூபசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கிரேண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இத்திருட்டுச் சம்பவத்தில்  சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag