Comments

3/recent-comments

Tuesday, May 14, 2013

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கூறப்படும்  4 பேரை முந்தல் பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  நீர் இறைக்கும் இயந்திரங்கள் 4, சேர்விஸ் பன்னும் இயந்திரம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் பாலைச்சோலை பிரதேசத்தினை சேர்ந்தவர்களென விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர்களிடமிருந்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(tamilmirror.lk)
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag