ஆனமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட
மாணவரொருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனமடுவ, கண்ணங்கரே மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கௌஷல்ய எனும் 14 வயது மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் இன்று மரமொன்றின் கீழ் நின்றுகொண்டிருந்தபோது மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற மாணவர் பாதிப்படைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment