Comments

3/recent-comments

Wednesday, May 15, 2013

மகளைக் கர்ப்பமாக்கிய தந்தை மதுரங்குளி முக்குத்தொடுவா பிரதேசத்தில் கைது!

தனது 13 வயது  மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி  கர்ப்பாமாக்கிய தந்தையை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குத்தொடுவாவ எனும் பிரதேசத்தில் வைத்து முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சிறுமியின் தாயினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இவர் நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தனது மகள் தனியாக வீட்டிலிருந்த சமயம் தந்தையினால் அம்மகள் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அச்சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி




Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag