புத்தளம்
புதிய நகர நிர்மாணம், நகரிலுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுதல் மற்றும்
நகர சபைக்கு சொந்தமான காணிகளை மீளப் பெறல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
Wednesday, May 15, 2013
Home »
புத்தளம் செய்திகள்
» புத்தளம் நகர புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)











0 Comments:
Post a Comment