Comments

3/recent-comments

Thursday, May 16, 2013

தன் பாடசாலை மாணவச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!

கெகிராவ, கல்கிரியாகம பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் மீதான விசாரணை நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த,  A.M.P. திஸாநாயக்க எனும் 45 வயதையுடைய நபரே இவ்வாறு 11 சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தையின் தந்தையான குறித்த நபர் 9 வயது சிறுமியொருவரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. (சோனகர் வலைத்தளம்)
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag