ஒரே மேடையில் இரு பெண்களை மணந்து இல்லற
வாழ்க்கையை ஆரம்பித்த சவதி பிரஜையொருவரின் விருந்தோம்பல் சவுதி ஊடகங்களில்
பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மக்காவில் இடம்பெற்ற திருமணம் தொடர்பாக
பல்வேறு கருத்துக்கள் பரவ ஆரம்பித்துள்ளன. ஒரு சிலர் இது முட்டாள்த் தனம்
என்று கூறும் அதேவேளை இன்னும் சிலர் அவரது தைரியத்தையும் பாராட்ட
ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இரு மணப்பெண்களுடனும் பாரிய அளவிலான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேற்றைய தினம் நடாத்தி முடித்துள்ளார் மனிதர்.
இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டும்
சவுதியில் வாழும் பாகிஸ்தானியர் ஒருவர் இவ்வாறு ஒரே நேரத்தில் இருவரை மணந்த
போது எடுக்கப்பட்ட படத்தையே இங்கு காண்கிறீர்கள். (சோனகர் வலைத்தளம்)









0 Comments:
Post a Comment