கற்பிட்டி பிரதேசத்தில் கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை 59 கிலோகிறாம் கேரளா கஞ்சா மற்றும் 'பான்பராக்' பாபுல் பக்கட் என்பன கற்பிட்டி, பெரிய அரிச்சல் தீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரனையினையடுத்து நேற்று அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்து விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி

0 Comments:
Post a Comment