Comments

3/recent-comments

Tuesday, April 16, 2013

கண்டி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் புத்தளம் பூங்காவுக்கு விஜயம். (படங்கள் இணைப்பு)

கண்டி பிரதேச சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலாவை மேற்கொண்டு புத்தளம் வந்த போது புத்தளம் நகர சபையின் சிறுவர் பூங்கா மற்றும் நூல் நிலையம் என்பவற்றைப் பார்வையிட்டனர். புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியதோடு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.



Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag