Comments

3/recent-comments

Tuesday, April 16, 2013

ஆஸாத் சாலியின் தாயார் வபாத்தானார்

சிரேஷ்ட அமைச்சர் பௌஸியின் சகோதரியும் (தங்கை) கொழும்பு மாநாக சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலியின் தாயாருமான ஹைரூன் சானூன் சாலி  இன்று செவ்வாய்கிழமை தனது 71வது வயதில்  வபாத்தானார்.

நோய் வாய்பட்டிருந்த அன்னார் கொழும்பு  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று வபாத்தானார். இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை புதன்கிழமை குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag