மாஹோ இத்தபொல எனும் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு தனது சேனைப் பயிர்ச்செய்கையின் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த சமயமே இவ்வாறு அவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பின்னர் இன்று காலை அவரது உடல் அவ்விடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாஹோ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment